Space information
Space-AGP
எங்கள் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் எங்களுடைய இணையதளத்தில் விண்வெளி சம்பந்தமான அனைத்து விடயங்களையும் மிகவும் எளிய முறையில் அறிந்து கொள்ள முடியும் எங்கள் இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்து கொண்டு பல தகவல்களை அறிந்து பயனடைந்து கொள்ளுங்கள்.
இணையதளத்தின் நோக்கம்
விண்வெளியில் நிறைய மாற்றங்கள் நிறைய ஆராய்ச்சிகளும் இடம்பெற்று வருகிறது அவை அனைத்தையும் தமிழில் நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் மிகத் தெளிவான விளக்கத்துடன் இணையதளத்தில் பதிவு செய்ய படுவதோடு பாடசாலை மாணவர்களுக்கு தமிழ்மொழியில் விண்வெளியை பற்றி அறிந்து கொள்ளும்போது மேலும் அறிவாற்றல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டாகும் இதனால் மாணவர்கள் அறிவியல் துறையில் மிக அதிகமான ஆர்வத்தை கொள்வதற்கு உங்கள் இணையதளம் ஒரு வழிகாட்டியாக அமையும்.
இணையதளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் விண்வெளித்தறையில் பல ஆய்வுகளை செய்து கொண்டு வரும் விண்வெளி நிலையமான நாசா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா இஸ்ரோ, சீனா, ஆகிய விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து பெறப்படும் தகவல்களை அனைத்தையும் திரட்டி தமிழ்மொழியில் வழங்கப்படுகிறது.
இணையதளத்தின் ஆசிரியரின் அறிமுக உரை
விண்வெளி என்பது மிகவும் பரந்த வரும் இடம் இதில் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் இருப்பதை நான் அறிந்து கொண்டேன் இதனால் இதில் விண்வெளி மீது மிகவும் ஆர்வத்தை கொண்டதால் விண்வெளியை பற்றி நிறைய தகவல்களை அறிய மிகவும் ஆவலாக எனக்குள் தோன்றியது இதனால் விண்வெளி தகவல் பற்றி நிறைய விடயங்களை அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்தேன். நாசா உட்பட பல விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் தகவல்கள் அனைத்தையும் மிக உன்னிப்பாக ஆராய்ந்து படிக்க தொடங்கினேன் இதனால் விண்வெளி மீது மிகவும் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது இதற்கமைய நான் கற்றுக்கொண்ட விடயங்கள் அனைத்தையும் ஒரு இணையதளம் வழியாக வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக இந்த இணைய தளத்தை உருவாக்கினேன். இந்த இணையதளத்தின் மூலமாக மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த இணையத்தளம் இருக்கும் ஏனென்றால் படிக்கும் மாணவர்கள் அதிகமாக விண்வெளியைப் பற்றி அறிந்துகள்ளும் போது அவர்கள் விண்வெளி துறைகளில் ஏதாவது ஒரு சாதனை செய்ய வேண்டும். என்ற நோக்கத்துடன் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தின் ஆசிரியர்
ஏ.ஜீ.பி.ஜீவியட்


0 Comments