பூமி
- சூரிய குடும்பத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் பூமி இருந்து வருகிறது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஆனது பதினையாயிரம் கோடி பூமி சூரியனை சுற்றி வருவதற்கு 23 மணி நேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்ளும். பூமியின் விட்டம் 12,742 கிலோமீட்டர், சுற்றளவு 40.075 கிலோமீட்டர் பூமியின் நிறை 5,9722×10^24 கிலோ கிரேம்
வளிமண்டலத்தில் வாய்வுக்கள்
நைட்ரஜன் (78.08%) ஆக்ஸிஜன் (20.94%) காபன் சைட், ஆக்சஸடு, ஆர்கான், ஓசான். பூமிக்கு இருக்கும் ஒரே துணைக்கோள் சந்திரன் ஆகும்.
பூமியில் இருக்கும் கண்டங்கள்
Africa , Antarctica, Asia, Australia, Europe, North America, South America
பூமியில் இருக்கும் மிகப்பெரிய நதி
பூமியில் இருக்கும் மாபெரும் நதியானது நைல்நதி இதன் நீளம் 6 ஆயிரத்து 500 கிலோமீட்டர்
பூமியில் இருக்கும் மாபெரும் காடு
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அமேசன் காடு உலகிலே மிகப் பெரிய காடு
பூமியின் உயரமான மலை
பூமியின் மிகவும் உயரமான மலையானது எவரெஸ்ட் மலை ஆகும் இதன் உயரம் 29.032 அடி
பூமியில் ஆயிரம் ஏரிகளை கொண்டுள்ள நாடுகள்
ஆயிரம் ஏரிகளை கொண்டுள்ள நாடுகள் ஆனது
இத்தாலி
நார்வே
பின்லாந்து
பிரான்ஸ்
பூமியில் மிகவும் ஆழமான கடல்
பூமியில் மிகவும் ஆழமான கடல் பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா பகுதியாகும் இதன் ஆழமான 10,924 மீட்டர்
சூரிய குடும்பத்திலேயே மிகவும் அழகானதும் எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது பூமி இந்த பூமியில் மொத்தமாக 195 நாடுகள் உள்ளது இதில் 6500 மொழிகள் பாவனையில் உள்ளது.
0 Comments