moon

  

moon

பூமிக்கு இருக்கும் ஒரே ஒரு துணைக்கோள் நிலவு இந்த நிலவுக்கு வேறு பெயர் அம்புலி, திங்கள், மதி, சந்திரன்,இலத்தீன் மொழியில் luna,moon ஆகிய பெயர்கள் உள்ளது.

  •  நிலவு பூமியிலிருந்து 3,84.403 கீ.மீ தூரத்தில் உள்ளது.
  • நிலவு பூமியை சுற்றி வருவதற்கு 29.32 நாள் எடுக்கிறது.
  • நிலவு பூமியின் ஈர்ப்பு விசை பூட்டல்( title lock) நிலவில் ஒரு பகுதியை மட்டும் பூமியிலிருந்து பார்க்க முடியும்.
  • நிலவில் உள்ள பள்ளங்கள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிகற்கள் மழையாக வந்து விழுந்து இருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
  • நிலவுக்கு மனிதன் முதன் முதலில் சென்றது 1969. ஜூலை 20
  • நிலவில் முதல்தடவையாக கால் பதித்த மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் 1969 ஜூலை 20
  • நிலவுக்கு இதுவரைக்கும் விண்வெளி வீரர்கள் 12 பேர் பயணத்தை மேற்கொண்டு உள்ளார்கள்.
  • நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் அனுப்பப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் கண்டுபிடித்தது.

வியாழன் கோளின் நிலவுகள்

  • வியாழன் கோளில் 79 நிலவுகளை தொடர்ந்து இன்னும் கண்டுபிடித்து வருகிறார்கள்.
  • வியாழன் கோளில் மிகப்பெரிய நிலவுகள் கனிமீடு,ஜ ஒ,யுரோப்பா,காலிஸ்டோ இந்த நான்கு நிலவுகள் உம் பூமியில் ஒத்த நிலவுகள் போல் உள்ளது.
  • வியாழன் கோளில் உள்ள நிலவுகளை முதலில் கண்டுபிடித்தவர் இத்தாலி நாட்டை சேர்ந்த வானியலாளர் கலிலியோ கலீலியோ அவரின் நினைவாக முதல் நிலாவுக்கு கலிஸ்டோ என்ற பெயர் வைக்கப்பட்டது.
  • வியாழன் கோளின் மிகப்பெரிய நிலவான கனிமீடின் விட்டம் 5300 வரை உள்ளது.

செவ்வாய் கிரகத்தின் நிலவுகள்

  • செவ்வாய் கிரகத்திற்கு போபோசு,டெய்மேசு இரண்டு நிலவுகள் உள்ளது.

சனிக்கோளின் நிலவுகள்

  • சனிக்கோளில் மொத்தமாக 62 நிலவுகள் உள்ளது.
  • சனி கோளின் மிகப்பெரிய நிலவானது டைட்டன் நிலவு
  • டைட்டன் நிலவின் விட்டம் 5150 கிலோ மீட்டர் விட்டம்.

யுரேனஸ் நிலவுகள்

  • யுரேனஸ் கோளின் மொத்தமாக இருபது நிலவுகள் உள்ளது.

நெப்டியூன் நிலவுகள்

  • நெப்டியூன் கோளில் மொத்தமாக 14 நிலவுகள் உள்ளது.

Post a Comment

0 Comments