Space

 

                                  Space

 galaxy


  • விண்வெளி என்பது எல்லையற்ற ஒரு வெற்றிடம் கொண்ட இடம்.
  • விண்வெளியில் பிரபஞ்சங்கள் 200 கோடிக்கு மேல் உள்ளது.
  • சூரியன் குடும்பம் இருக்கும் பிரபஞ்சமானது Milky Way galaxy.
  • Milky Way galaxy இதன் விட்டம் 100 லட்சம் கோடி ஒளி ஆண்டுகள்.
  • Milky Way galaxyக்கு அருகாமையில் இருக்கும் Galaxy,Andromeda Galaxy பூமியில் இருந்து 21 லட்சம் கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.
  • சூரிய குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலத்தில் 40 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளது இது அண்ணளவான தகவல்.
  • விண்வெளிக்கு முதல் பயணம் செய்த மனிதர் யூரிககாரின் 1961 ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி. நாடு ரஷ்யா
  • உலகின் முதல் செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 அக்டோபர் மாதம் 4 திகதி 1957 ஆண்டு விண்வெளிக்கு முதல் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது ரஷ்யா.
  • சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்.
  • ப்ளூட்டோ கிரகத்தை சூரிய மண்டல பட்டியலிலிருந்து 2006ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. காரணம் புளூட்டோ கிரகம் ஒரே நேர்கோட்டில் தனது பயணத்தை மேற்கொள்ளாததால் சூரிய குடும்பத்திலிருந்து விளக்கப்பட்டது.

Post a Comment

0 Comments