பால்வெளி அண்டத்தில் இருக்கும் கருந்துளை இல்லை என்றால் என்ன நடக்கும்
விண்வெளி இருக்கும் பால் வழி மண்டலத்தில் ஒரு சிறு புள்ளியாக இருந்துவருகிறது எங்களுடைய சூரிய குடும்பம் இந்த சூரிய குடும்பங்கள் அடங்கலான பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் தோராயமாக 40 லட்சம் கோடி நட்சத்திரங்கள் அடங்கலான இந்த பால்வழி மண்டலம் ஒரு கருந்துளையின் இயக்கத்துடன் தான் இயங்கி வருகிறது இந்த கருந்துளை மாத்திரம் இல்லை என்றால் இந்த பால்வெளியில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் என்ன நிலைமை உருவாகும் என்பதை பற்றி இந்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம். நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு புதிய பதிவாக இது இருக்கும் விண்வெளியில் தினமும் ஆய்வுகளும் நாளுக்கு நாள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அவை அனைத்தும் எங்களுடைய பால்வெளி மண்டலத்தில் உள்ளே அடங்கி விடாமல் அதையும் தாண்டி பல பால்வெளி மண்டலங்களையும் ஆய்வு செய்து கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில் இப்போது எங்களுடைய பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கருந்துளை பற்றி அந்த இயக்கம் இல்லை என்றால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்.
![]() |
Milky Way galaxy |
எமது சூரியக் குடும்பம் அமைந்து இருக்கும் பால்வெளி மண்டலத்தின் விட்டம் மட்டும் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் எமது சூரிய குடும்பத்தில் இருக்கும் சூரியனை அனைத்து கிரகங்கள் சுற்றுவது போல் இந்த பால்வெளி மண்டலமும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு தான் வருகிறது. பால்வெளி மண்டலம் ஒரு சுற்று சுற்றி வருவதற்கு 25 கோடி வருடங்கள் ஆகும். இவ்வளவு பிரமாண்டமான பால் வழி மண்டலத்தில் நடுப்பகுதியில் இருப்பதுதான் சூப்பர் மிக்ஸி கருந்துளை ஆகும் இந்தக் கருந்துளை தான் அனைத்து நட்சத்திரங்களையும் எங்களுடைய சூரிய குடும்பங்களையும் ஒன்றாக இணைத்து அதிவேகமாக சுழன்று கொண்டு தனது பக்கம் இழுத்து வைத்துக் கொண்டுள்ளது இது ஏன் இப்படி செயல்படுகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள் இதற்கு உதாரணத்திற்கு
நீங்கள் பாடசாலையிலும் அல்லது அலுவலகத்திலோ ஏதாவது ஒருவரின் தலைமைக்கு கீழே தான் இயங்கி வருவீர்கள் ஏனென்றால் ஒரு சரியான தலைமைத்துவம் ஒன்று இல்லை என்றால் அவ்விடத்தில் எந்தவிதமான ஒழுக்கங்களும் இல்லாமல் ஆங்காங்கே சிதறி போய்க் கொண்டிருப்பார்கள் இதனால் மாபெரும் குழப்பங்களும் அடிக்கடி பிரச்சனைகளும் வரும் இவ்வாறான பிரச்சனைகளில் குழப்பங்களையும் சரியாக ஒழுங்கமைத்து ஒரு கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்வதே தலைமை தாங்கும் நபர்களின் மாபெரும் கடமையாகும்.
![]() |
கருந்துளைக்குள் ஒளி போகிற மாதிரியான காட்சிகள் |
இதேபோன்றுதான் பால்வெளி அண்டத்தில் மத்திய பகுதியில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளையின் செயல்பாடும் இந்த கருந்துளையின் அதிவேக சுழற்சியால் பரந்து இருக்கும் இந்த பால்வெளி மண்டலத்தை எங்கேயும் நகர்த்தி விடாமல் அவ்வளவு நட்சத்திரங்களையும் கிரகங்களையும் சுற்ற வைத்துக்கொண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு உள்ளது. ஒருவேளை சூப்பர் மிக்ஸி கருந்துளையின் செயல்பாடு நிறுத்தி விட்டாலும் அல்லது கருந்துளை காணாமல் போய் விட்டாலும் என்ன நடக்கும் ஆம் நிச்சயமாக பால் வழி மண்டலத்தில் மாபெரும் திண்டாட்டம் உண்டாகும் அது என்னவென்றால் ஒவ்வொரு நட்சத்திரங்களும் பல மோதல்களில் ஏற்படும் அதுமட்டுமல்ல தனது வசம் இழுத்து வைத்துள்ள கருந்துளை ஆனது அந்த ஈர்ப்பு விசை இல்லாமல் போனதும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் இந்த பரந்த விண்வெளியில் ஆங்காங்கே சென்று விடும் அது மட்டுமல்ல தனது ஈர்ப்பு சக்தியால் வைத்துள்ள கிரகங்கள் அனைத்தையும் தன்னுடனே அழைத்து சென்றுவிடும். செல்லும் போது மற்ற நட்சத்திரங்களுடன் கிராமங்கள் மோதினாள் பாரிய விளைவுகள் ஏற்படும்.
கருந்துளை இருந்தாலும் ஆபத்துதான் இல்லை என்றாலும் ஆபத்து தான் என்ற நிலையில் தான் எங்களுடைய பால்வழி மண்டலம் உள்ளது இருந்தால் எவ்வகையான ஆபத்துகள் வருவதற்கான வாய்ப்புகள் என்றால் கருந்துளை என்பது மிகவும் மோசமான ஒரு அரக்கன் என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றால் ஒளி கூட உள் புகுந்து வெளிவர முடியாது அந்த அளவுக்கு அதனுடைய சக்தி உள்ளது அதிவேக சுழற்சியால் பக்கத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தையும் தனக்குள் இழுத்துக் கொள்ளும் இதனால் நட்சத்திரங்களும் இந்த கருந்துளைக்குள் அகப்பட்டு மாண்டு விடுகின்றது அப்பா எங்களுடைய சூரிய மண்டலமும் இந்த கருந்துளைக்குள் சென்று விடுமா என்று நீங்கள் நினைக்கின்றீர்களா ஆம் நிச்சயமாக செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு ஆனால் அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். சரி நீங்கள் சொல்லுங்கள் இப்படிப்பட்ட ஒரு கருந்துளை இருந்தால் நல்லதா இல்லையா என்று உங்கள் கருத்துக்களை எங்களுடைய கமெண்ட் பாக்ஸ் பகுதிக்குள் பதிவு செய்யுங்கள்.
எங்களுடைய பால்வழி மண்டலம் படிப்படியாக விரிவடைந்து கொண்டு தான் வருகிறது இப்படி விரிவடைந்து கொண்டுவரும் பால்வெளி மண்டலமானது எங்களுடைய பால்வெளி மண்டலத்தில் அருகாமையில் இருக்கும் ஆண்ட மேரா மண்டலத்துடன் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள் ஆனால் அதை இப்போதைய காலகட்டத்தில் சாத்தியமற்றதாக இருந்தாலும் ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அப்போது எங்களுடைய வானத்தில் அதிகமான நட்சத்திரங்கள் தென் படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அப்போது வானத்தில் அதிகமான நட்சத்திரங்கள் வானத்தில் தோன்றும் போது வானம் மிகவும் பிரகாசமாக தெரியும் அவ்வாறான நிகழ்வை காண்பதற்கு இன்னும் பல கோடி ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் நிச்சயமாக எங்களுடைய எதிர்கால சந்ததிகள் இவ்வாறான காட்சிகளை காண்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கும் அதற்குள் எங்கள் உலகம் என்ன நிலைமையில் இருக்கும் என்பதை பற்றி யாருக்கும் தெரியாது.
விண்வெளியில் எண்ணற்ற பல கோடி அண்டங்கள் உள்ளது அவை அனைத்தையும் எங்களுடைய பூமியில் இருக்கும் தொழில்நுட்பங்களை வைத்து கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது இதற்காகவே புதிதாக உருவாக்கி வருகிறார்கள் கேம்ஸ் வெப்ஸ் விண்வெளி தொலைநோக்கி இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஆனது பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து விண்வெளியை மிகத் தெளிவாக ஆய்வு செய்யும் அப்போது எண்ணற்ற அண்டங்களை கண்டுபிடிக்க முடியும் அண்டங்களின் உருவாக்கங்கள் எப்படி என்பதையும் அறிந்து கொள்வதற்கு கேம்ஸ் வெப் தொலைநோக்கியின் தொழில்நுட்பங்கள் செயல்படும் வண்ணம் தயாரித்துள்ளார்கள்.
விண்வெளி என்பது மிகவும் ஒரு ஆச்சரியமான விடயம்தான் தேடத் தேட தேடல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். 1920ம் ஆண்டு தொடக்கம் தான் விண்வெளியைப் பற்றி ஆராயத் தொடங்கினார்கள் இவ்வளவு காலத்துக்குள் இவ்வளவு தொழில்நுட்பங்களை கொண்டு பல ஆச்சரியப்படும் தகவல்கள் அனைத்தையும் கண்டு பிடித்து வருகிறார்கள் விண்வெளியில் இன்னும் 50 வருடங்களுக்குள் இன்னும் ஏராளமான ஆச்சரியங்களும் விண்வெளியில் இருக்கும் புதிய தகவல்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிடுவார்கள்.
இந்த விண்வெளி தகவல்கள் உங்கள் அனைவருக்கும் பயன் தரும் வகையில் இருக்கும் என்று நினைக்கின்றோம் தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்து இருந்தால் விண்வெளி சம்பந்தமான புதிய தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் எங்கள் இணையதளத்தில் காணக் கூடியதாக இருக்கும் மீண்டும் ஒரு புதிய பதிவுடன் உங்களுடன் இணைந்து கொள்கின்றோம்.
0 Comments