வின்வெளியில் அண்டங்களுக்கு மாபெரும் தலைவன் boos Great wall
விண்வெளியில் நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிறைய ஆச்சரியங்கள் கொண்ட விடயங்கள் நிறைந்து உள்ளது ஆம் விண்வெளியின் தொடக்கம் எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது என்று எவராலும் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக உள்ளது இந்த விண்வெளி. மனிதனின் ஆராய்ச்சியில் இதுவரை விண்வெளியில் நிறைய விடயங்களை கண்டுபிடித்து உள்ளார்கள். அதிலும் நாம் வாழும் பால்வெளி அண்டத்திலும் பல ஆச்சரியம் தரும் விடயங்கள் இன்னும் மனித அறிவியல் பகுதிக்குள் சிக்காமல் இருக்கலாம் என்றும் தெரிவித்தும் வரும் வகையில் எங்கள் பால்வெளி மண்டலத்தை விட மிக பிரம்மாண்டமான அண்டத்தை கண்டுபிடித்துள்ளார்கள். ஆம் இந்த அண்டம் தான் இதுவரைக்கும் விண்வெளியில் மாபெரும் அரசன் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக உள்ளது. 2016 விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டதுதான் boos Great wall மிகப்பெரிய பிரமாண்டமான அண்டம் இந்த அண்டத்தைப் பார்த்ததும் ஆராய்ச்சியாளர்கள் வாயடைத்துப் போகும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக இருப்பதை பார்த்தார்கள். இது உண்மையிலே பிரமாண்டமான ஒரு பேரண்டம் தான் நீங்களும் இந்த பேரண்டத்தில் பற்றி அறிந்து கொள்ளும் போது வாயடைத்துப் போவீர்கள் அந்த அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும்.
எங்கள் பூமியிலிருந்து சுமார் 650 ஒளியாண்டு தூரத்தில் இருப்பது தான் boos Great wall மிகப்பெரிய பேரண்டம் இந்த அண்டத்தின் விட்டம் மட்டும் 100 கோடி ஒளியாண்டுகள் எங்களுடைய Milky Way galaxy வெறும் 100 லட்சம் ஒளியாண்டுகள் மட்டும்தான் ஆனால் நூறு கோடி ஒளி ஆண்டு விட்டத்தை கொண்டு இருக்கும் பேரண்டம் என்றாள் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் எங்களுடைய பால்வெளி அண்டத்தின் விட பத்தாயிரம் மடங்கு பெரிதாக உள்ளது. இதைவிட மிக ஆச்சரியம் என்னவென்றால் 100 கோடி ஒளியாண்டுகள் விட்டத்தை கொண்டுள்ள boos Great wall இல் சுமார் 830 தனி பேரண்டங்கள் ஒரு லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கின்றது.
சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் சுமார் 40 லட்சம் கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது என்றால் boos Great wall எவ்வளவு நட்சத்திரம் இருக்கும் நினைத்துக்கூட பார்க்க முடியாது ஏன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அந்த அளவுக்கு நட்சத்திரங்கள் இருக்கும் ஒரு லட்சம் ஒளியாண்டு விட்டத்தைக் கொண்ட இருக்கும் பால்வெளி மண்டலத்தில் ஒரு முனையில் உள்நுழைந்த அடுத்த பகுதியால் வருவதற்கு சுமார் 100 லட்சம் வருடங்கள் ஆகும். இதேபோன்றுதான் boos Great wall இல் ஒருமுனை உள்நுழைந்து அடுத்த பகுதிக்கு வரும்போது 100 கோடி வருடங்கள் ஆகிவிடும் இவை அனைத்தும் ஒளியின் வேகத்தில் சென்றால் மாத்திரம்தான் இந்த வருடங்கள் அனைத்தையும் கடந்து செல்ல முடியும் அதாவது ஒளியின் வேகமானது ஒரு நொடிக்கு முன்னூறு லட்சம் கிலோமீட்டர் வேகமாக இந்த வேகத்தில் கடந்து சென்றால் தான் இந்த பேரண்டம் களின் ஒரு முனையிலிருந்து அடுத்த பகுதிக்கு வெல்ல முடியும் இவை அனைத்தையும் நாங்கள் கற்பனையால் தான் செல்லமுடியும் ஒழிய இப்போதைய தொழில்நுட்பத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
boos Great wall போன்ற அண்டங்களை எங்கள் பூமியிலிருந்து கண்டுபிடித்து உள்ளார்கள் என்றால் உண்மையில் எங்களுடைய தொழில்நுட்பங்களை பார்த்து ஆச்சரியப்பட வேண்டும் ஏனென்றால் நீ ஒரு லட்சம் ஒளியாண்டு வட்டத்துக்குள் இருந்து 100 கோடி பிரமாண்டமான பேரண்டத்தை கண்டுபிடித்து உள்ளார்கள் என்றால் உண்மையில் ஆச்சரியப்பட வேண்டும். இதிலிருந்து தெரிகிறது மனிதனின் விண்வெளியின் தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு வளர்ந்து வந்துள்ளது என்பதையும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அண்டங்களின் பகுதிக்குள் உள்நுழைந்து ஆராய்ச்சிகளையும் செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்து விடுவார்கள். ஏனென்றால் விண்வெளியில் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றுக்கும் விண்வெளித்துறையில் புதிய நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு வழிவகுத்து வருவதால் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட வரும் பேர் அண்டங்கள் நட்சத்திரங்கள் அவை அனைத்தையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற தொழில் தொழில் நுட்பங்களையும் கண்டுபிடிக்க வேண்டும் அப்போதுதான் தொடர்ந்து விண்வெளியில் மனிதனால் இன்னும் அறிய முடியாத பல ஆச்சரியங்களையும் பல தேடல்களையும் கண்டுபிடிப்புகளையும் அறிந்து அறிந்து கொள்ள முடியும்.
boos Great wall போன்ற பிரமாண்டமான அண்டங்களை கண்டுபிடிப்பதன் மூலம் தெரியவருகிறது விண்வெளியின் எல்லையை கண்டுபிடிப்பது என்பது முடியாது அதன் தொடக்கம் எங்கே உள்ளது அல்லது அதன் ஆரம்பம் எங்கே உருவாகிறது என்பதை நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது அந்தளவு பிரமாண்டங்களை கொண்டுள்ளது விண்வெளி. இன்னும் விண்வெளியில் எங்கள் கண்களுக்கு கூட தெரியாத நிறைய மர்மமான விடயங்கள் ஒளிந்திருக்கலாம் நாளுக்கு நாள் ஒரு விடயங்கள் விண்வெளியில் எங்களுக்கு அறியக்கூடியதாக தான் உள்ளது அந்த அளவுக்கு விண்வெளியில் நிறைய மர்மமான விடயங்களும் விடை தெரியாத விடயங்களும் நிறைந்து உள்ளதால் அதற்கேற்ற தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.
விண்வெளிக்கு எல்லை இல்லை என்பது போல் விண்வெளியில் கண்டுபிடிப்புகளுக்கும் பஞ்சமில்லை அதற்கு ஏற்றது போல் தொழில்நுட்பங்களும் உருவாக வேண்டும் என்பதே இந்த பதிவில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பதவியை பற்றி உங்களுடைய கருத்துக்களை எங்கள் இணையதளம் வரவேற்கின்றது இதேபோன்று விண்வெளி தகவல்களை நீங்கள் அறிந்து கொள்வதற்கு எங்கள் இணையதளத்தில் தொடர்ந்து இணைந்து கொள்ளுங்கள் புதிய தகவல்கள் ஒவ்வொன்றும் எங்கள் இணையதளத்தில் பதிவு செய்வதோடு விண்வெளி சம்பந்தமான விடயங்கள் அனைத்தையும் நீங்கள் தமிழில் மிகவும் எளிய முறையில் அறிந்து கொள்ளும் வகையில் எங்கள் இணையதளம் பதிவுகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இணையதளத்தில் உள்ள பதிவுகள்
பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை
The new eight planets in tamil
NASA's future moon missions in tamil
நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது
The James Webb Space Telescope can detect the universe in tamil
OSIRIS-REx spacecraft is speeding to Earth in tamil
0 Comments